உள்நாட்டு செய்திகள்

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனம் மூடப்பட்டது…


காலி – லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இரு மாணவக் குழுக்களுக்கு இடையே நேற்று(29) பகல் இடம்பெற்ற மோதலின் பின்னர் எதிர்வரும் திங்கள்(03) வரையில் தற்காலிகமாக மூடப்படுவதாக குறித்த நிறுவன நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப துறை மாணவர்கள் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள மாணவர்கள் சிலருக்கு இடையே இடம்பெற்ற குறித்த மோதலில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள தொழில்நுட்ப துறை மாணவர்கள் இருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை…

wpengine

அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் கொந்தளிப்பு அமைதிப்படுத்தினார் ஜனாதிபதி

wpengine

மறைந்த சோபித தேரரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக

wpengine