உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…


எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் ஊடான வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனால், கொழும்பு – புறக்கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து விஜயம்

wpengine

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயம்…

wpengine

இங்கிலாந்தை சொந்த மண்ணில்சுருட்டியெடுத்த பாகிஸ்தான் அணி (VIDEO)

wpengine