உள்நாட்டு செய்திகள்

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…


இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!

wpengine

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீ.சு.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் – மத்திய செயற்குழு தீர்மானம்

wpengine

கோத்தபாய தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு…

wpengine