உள்நாட்டு செய்திகள்

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


நேற்று(26) இரவு மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரை இனம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

wpengine

போட்டியில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்ற இலங்கை முப்படை வீரர்கள் ஏழுபேர், கடவுச்சீட்டுடன் தப்பி ஓட்டம்!

wpengine

பாக். வெளியுறவு செயலாளர் இன்று இலங்கை வருகை…

wpengine