உலக செய்திகள்

ஈரானில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்…


ஈரானின் மேற்குப் பகுதியில் 6.1 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 58 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஜாவான்ருட் (Javanrud) நகரின் மேற்குப் பகுதியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு…

wpengine

இஸ்ரேலியர்களை தங்கள் நாட்டுக்கு அழைக்கும் இந்தியா..!

wpengine

துருக்கி அரசால் 10இற்கும் மேற்பட்ட ஊடக அமைப்புக்கள் முடக்கம்

wpengine