உலக செய்திகள்

பிரபல ஹொட்டலில் திடீர் தீ விபத்து- 18 பேர் உயிரிழப்பு


சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள பிரபல ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணி நடைபெற்றது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட ஹொட்டலில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தீயில் கருகியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

Related posts

வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது ‘Facebook’

wpengine

ஆஸ்திரேலியா தேர்தல் – ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி…

wpengine

ரஷ்யாவில் Telegram messenger சேவைக்கு தடை…

wpengine