உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களிடையே இன்று விசேட கூட்டம்…


பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் இன்று(23) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த கூட்டத்தில் மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பிலான விவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!

wpengine

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா…

wpengine

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine