உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத கட்டணங்கள் ஒக்டோபர் 01ம் திகதி முதல் அதிகரிப்பு….



ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15 % ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி…

wpengine

வாகன போக்குவரத்தின் போது அறவிடப்படும் தண்டப்பணம் தொடர்பில் திருத்தப்பட்ட பட்டியல் அடுத்த வாரம்…

wpengine

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனுத்தாக்கல்..!

wpengine