உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு….



பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று(18) பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.

Related posts

வெளியாரின் பங்களிப்பு இல்லாவிடின் 3 நிறுவனங்களும் மூடப்படும் – பிரதமர் எச்சரிக்கை.

wpengine

சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் புகைப்படங்கள்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

wpengine

குளிருடன் கூடிய காலநிலை…

wpengine