உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு இடையே கலந்துரையாடல்….



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

wpengine

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

wpengine

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு

wpengine