உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை…


பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சேயா சௌதவ்மி விவகாரம் – வழக்கு இன்று மீள் விசாரணையில்

wpengine

இலங்கை வருகிறது ஐந்து எரிபொருள் கப்பல்கள்

wpengine

வட் வரி திருத்தச் சட்டமூலம் குறித்த இன்றைய நாடாளுமன்ற விவாதம் பிற்போடப்பட்டது.

wpengine