உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தினை பின்தள்ளி இலங்கை முன்னிலைக்கு வர ஓர் வாய்ப்பு…


சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டால் இலங்கை அணியானது டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தினை இலங்கை அணியினால் கைப்பற்ற முடியும்.

அதன்படி நவம்பர் 06ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் நடைபெற உள்ள குறித்த டெஸ்ட் போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றால் தரவரிசையில் 05 புள்ளிகளை பெற்று 97 புள்ளிகளில் இருந்து 102 புள்ளிகளுக்கு உயர்வடைந்து, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Rishma

Related posts

பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி…

wpengine

நாலக டி சில்வா 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

போதைப் பொருளுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது…

wpengine