உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…


கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நேற்று(16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் T D S P பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார்.

தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 3 வாகனங்கள் மாத்திரமே
இருப்பதாகவும் வெளியிட்டுள்ள திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஊடகப்பிரிவு-

Related posts

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல்…

wpengine

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்…

wpengine