உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்…



இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16) காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று(15) அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related posts

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

wpengine

விஷேட தேவையுடயவர்களுக்கான கொடுப்பனவு 2000 ரூபாவினால் அதிகரிப்பு

wpengine