உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை…


சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இயங்கிய புலனாய்வுப் பிரிவை கலைப்பதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரல அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி

wpengine

சுஹத கம்லத்தை சட்டமா அதிபராக நியமிக்க அரசாங்கம் அஞ்சுகிறது – கம்மன்பில

wpengine

சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு – அகில

wpengine