உலக செய்திகள்

ராக்கெட் தாக்குதல் நடத்தி எகிப்து கப்பலை தீக்கறையாக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள்


எகிப்து நாட்டின் சினாய் தீபகற்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு கப்பற்படையின் கப்பல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலினால் கரும்புகையால் சூழப்பட்ட அக்கப்பலின் புகைப்படத்தை தீவிரவாதிகள் ட்விட்டரில் பதிவேற்றினர்.

அதிஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், ஆனால் கப்பற்படையைச் சேர்ந்த பல வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

(riz)

 

 

 

 

 

 

Related posts

சுனாமி எச்சரிக்கை உடன் விமான சேவைகள் ரத்து..

wpengine

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்

wpengine

பிரித்தானிய சர்வஜன வாக்கெடுப்பு இன்று

wpengine