உள்நாட்டு செய்திகள்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…


கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

Related posts

புதிய ஆண்டில் இன,மத பேதங்களை மறந்து பணியாற்றுவோம் – அமைச்சர் ரிஷாத்

wpengine

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(14) கைக்குண்டு மீட்பு…

wpengine

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்தல் காலத்தின் தேவை…

wpengine