உலக செய்திகள்

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயினால் 9 பேர் உயிரிழப்பு…


தாய்வானின் நியூ தய்பேய் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று(13) காலை பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நோயாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் நகரக்கூடிய கட்டில் ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறினால் தீ பரவ ஆரம்பித்திருக்கலாம் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

Related posts

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்

wpengine

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகளுக்கு தடை

wpengine

சர்ச்சைக்குரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் தாமதம்

wpengine