ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இறப்பதற்கு முன்னர் பாராளுமன்றம் செல்வது உறுதி… – மேர்வின் சவால்…


தான் இறப்பதற்கு முன்னர் மீளவும் பாராளுமன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கான வேலைத் திட்டங்களை துடுகெமுனு அரசர் அரசரான விஜிதபுர கோட்டையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கண்டி, கெடெம்பே ஸ்ரீ ராஜோபவனாராம விகாராதிபதியினை தரிசிக்க சென்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்திரிக்காவுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்த மகிந்த!!!

wpengine

தனுஷ்கவை தேசிய அணியில் இருந்து நீக்கியமை சூழ்ச்சியே.. தனிப்பட்ட மேலாளர் ஒருவரின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு…

wpengine

கிரிஸ் கெய்ல் இற்காக இந்திய யுவதியொருத்தியின் இதயம் துடிக்கிறதாம்.. (PHOTOS)

wpengine