கேளிக்கை

சன்னியுடன் இணைகிறார் ஜெயராம்…


ஆபாசப்படங்களில் நடித்து உலக பிரசித்தியானவர் சன்னி லியோன். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தற்போது ஹிந்தி தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் தற்போது, தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். சன்னி லியோன் கடந்த ஆண்டு கேரளா சென்ற போது, அவரைக்காண திரண்ட ஆயிரக் கணக்கான ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து, மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.

தற்போது இவர் நடிக்கவிருக்கும் படத்தை ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். இதில் சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கார் விபத்தில் பிரபல நடிகை பலி…

wpengine

நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார் விக்னேஷ் சிவன் [Photo]

wpengine

மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்…

wpengine