உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…


எதிர்வரும் 15ம் திகதி நாடளாவிய ரீதியில் இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த புதன்கிழமை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில், ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கைவிட்டதாகவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொதுஜன முன்னணிக்கும் இடையிலான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இன்று(09)…

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

wpengine

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை கவனிக்காது இருப்பது தேர்தலினை பிற்போடுவதற்காகவா..?

wpengine