உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்…


பெண் கைதிகள் சிலர் வெலிகட சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி இன்று(13) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

க.பொ.சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வௌியிடப்படும்..

wpengine