உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்றும் நாளையும் 08 ரயில்கள் சேவையில்…



ரயில்வே தொழிற்சங்கங்கள் பல பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ​போதிலும் இன்று(09), மாலை 08 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ரயில்கள் நாளையும் (10), சேவையில் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ள அவர், அலுவலக நேரங்களில் இந்த சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

UPDATE – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பாதையில் டயர்கள் எரிப்பு..

wpengine

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine