உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் தாமதம்…


சுற்றுலா தெனாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று(08) பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக தாமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, மைதானத்தினை அண்டிய பகுதிகளில் விட்டு விட்டு மழைத்தூறலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma

Related posts

டக் வத் லுவிஸ் முறையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

wpengine

சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்..

wpengine

உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியை கொண்டாடுகின்றனர்…

wpengine