உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவையில் தாமதம்…


கரையோர ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

அங்குலான பகுதி ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாகவே குறித்த சேவைகளில் தாமதம் நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

RRishma

Related posts

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு

wpengine

ரஞ்சன் மற்றும் மஹிந்தானந்த கைகலப்பு – அநுர சமாதான முயற்சியில்..

wpengine

மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இன்று(03)…

wpengine