உள்நாட்டு செய்திகள்

‘பொடி விஜே’ என்றழைக்கப்படும் சிசிர குமார STF ஆல் கைது…


பாதாள உலகக் கோஷ்டிச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பொடி விஜே என்றழைக்கப்படும் சிசிர குமார என்ற சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை ​சம்பவமொன்றுக்காக, 12 வருட காலச் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்றவரெனக் குறிப்பிடப்படும் இந்த நபரைக் கைது செய்யும் போது, அவரிடமிருந்து, வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

R.Rishma

Related posts

உடரட்ட மெனிக்கே தடம்புரள்வு

wpengine

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணத்தில் மேலும் தாமதம் – ரொய்ட்டர்ஸ்

wpengine

ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் அழைப்பாணை

wpengine