உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கும் அநுரவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன – மஹிந்த…


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானதோர் ஒப்பந்தர், பிரதமருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலேயே செய்து கொள்ளப்பட்டு உள்ளதென தெரிவித்துள்ளார்.

இன்று (06), அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு வழிபாட்டில் ஈடுப்பட்டுவிட்டுத் திரும்பும் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

R.rishma

Related posts

ஹம்பாந்தோட்டை விவகாரம் – மேலும் 32 பேர் விளக்கமறியலில்…

wpengine

சிகரெட்டின் விலை ரூ.7 ஆல் உயர்வு..

wpengine

வைத்திய அறிக்கை சான்றிதழை பெற 3 அலுவலகங்கள்

wpengine