உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகள் 20 பேருக்கு இடமாற்றம்…



பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள்
20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த இடமாற்றங்களில் 06 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 03 பொலிஸ் அத்தியட்சகர்கள், 02 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 03 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 06 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சைட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானத்தில் நம்பிக்கை இல்லை – GMOA

wpengine

சீரற்ற காலநிலை – நீர்மட்டம் உயர்வு

wpengine

பாடசாலை வேன்களது கட்டணமும் குறைவு…

wpengine