உள்நாட்டு செய்திகள்

தலதா மாளிகையின் எசல பெரஹரா, 12ஆம் திகதி ஆரம்பம்…



தலதா மாளிகையின் எசல பெரஹரா, எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, தியவதனேநிலமே நிலங்க தெல தெரிவித்தார்.

இதற்கமைய, 16ஆம் திகதி இரவு கும்பல் பெரஹராவுடன் ஆரம்பித்து 25ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள ரந்தோலி பெரஹரா நடைபெறும்.

எசல பெரஹரா, எதிர்வரும் 26ஆம் திகதி பகல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை..

wpengine

சிசிலியாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிங்க ஜயவர்த்தன விலகல்

wpengine