உள்நாட்டு செய்திகள்

களியாட்ட நிகழ்வின் போது இருவர் உயிரிழப்பு…



வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று(04) இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் திடீரென மயக்கமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென மயக்கமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 38 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

சிறுமி ஆயிஷா படுகொலை; விசாரணை வளையத்துள் தந்தை

wpengine

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

wpengine

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine