உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட பேரூந்து சேவை…


க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் முடிவடையும் வரை குறித்த இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பேரூந்துகள் சேவையில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011 – 7 555 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி விஜயம்

wpengine

எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என்பவர்களுக்கு என்ன நிகழும் தெரியுமா..?

wpengine

குவைட் நாடு சென்ற 32 பெண்கள் இலங்கைக்கு

wpengine