உள்நாட்டு செய்திகள்

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொடவிலகெதர பதவி விலகல்….


பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொடவிலகெதர பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு கையளித்துள்ளதாகவும், தான் நேற்று(31) முதல் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

R>Rishma

Related posts

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

wpengine

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

wpengine

கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு

wpengine