கேளிக்கை

சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் பலி…



பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் படுகாயமடைந்து, ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் தற்போது கொலன்னாவையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று தசாப்தங்களாக தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் மேடை நாடகங்களில் அவர் நடித்து புகழ்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தை விட்டே செல்கிறேன்- ராகவா லாரன்ஸ் உருக்கம்…

wpengine

2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் மெர்க்கல்…

wpengine

முன்னணி நடிகை நட்சத்திர ஓட்டலில் ரகளை…

wpengine