உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…


அரச மற்றும் அரசு அனுமதித்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி நிறைவுக்கு வந்து, மீளவும் மூன்றாம் தவணையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி உடன் நிறைவடைவதோடு, மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி திங்கள் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…

wpengine

ரொஹிங்கியா முஸ்லிம்களின் அவலம் – மற்றுமோர் அய்லான் கரை ஒதுங்கியது…

wpengine

மின்தடை குறித்து ஆராய விசேட குழு – ஜனாதிபதி

wpengine