வணிகம்

பேக்கரி உற்பத்திகளதும் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை….


அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதாக கூறி கோதுமை மாவின் விலையினை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிந்தால், அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலைகள் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதென்றால் முதலில் இறக்குமதி செய்யப்படும் அரிசிகளை இடை நிறுத்துமாறும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பசுமைப் புரட்சியில் இணைந்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய Singer Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தைக்கு

wpengine

வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடிக்கும் vivo

wpengine

PTL வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

wpengine