ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறித்து சங்காவிடம் இருந்து பணிவிடை….


தான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மனித இரத்தத்திலான ஷூ [PHOTOS]

wpengine

முஸ்லீம் சமுதாயதுக்கு றவூப் ஹக்கிம் செய்த துரோகம்

wpengine

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவிற்கு எதிர்ப்பு

wpengine