உள்நாட்டு செய்திகள்

ஹாலி எலயில் காட்டுத்தீ…


ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தீ காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

wpengine

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(15) முதல்..

wpengine

இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய பிரதமர்…

wpengine