உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி…



தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கை அணி வென்றுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றை போட்டிகள் தம்புள்ளை மைதானத்தில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திகன சம்பவத்தில் கைதான உறுப்பினர் விளக்கமறியலில்.. (Update)

wpengine

தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது

Azeem Kilabdeen

உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 3 பேர் உயிரிழந்து, 500 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்..

wpengine