உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரர் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்…


லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலோக தேரர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தேரருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையினால் குடிவரவு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சாய்ந்தமருதில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!

wpengine

20வது திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்..

wpengine

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட செல்ல வேண்டாம் என அரசு மக்களிடம் கோரிக்கை..

wpengine