உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு அதிகரிப்பு…


க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்காக ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு இம்முறை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பரீட்சைகளுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிதீன் இன்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

‘ஜீபும்பா’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது…

wpengine