உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

5,000 ஓட்டங்களை கடந்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ்…


இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவர் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார்.

அதன்படி 5000 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் ஏஞ்சலோ மேத்யூஸ் 09 வது இடத்தைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

இரு வாரங்கள் அரசுக்கு காலக்கெடு – பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்…

wpengine

கிண்ணியா பேரனர்த்தம் குறித்து ரிஷாத் சபையில் கவலை [VIDEO]

wpengine

கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்…

wpengine