உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…


தெற்கு அதிவேக வீதியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிபென்ன பகுதியில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும் அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இடத்தில் ஓய்வு எடுக்கும் வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில்..!

wpengine

‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்..!

wpengine

காலி நகரின் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை…

wpengine