உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…


பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

R.Rishma

Related posts

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த இறுதித் தீர்வு திங்களன்று – சுமார் 100 தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக களத்தில்…

wpengine

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

ஜா-எல சந்திப் பகுதியில் வாகன நெரிசலுடன் போக்குவரத்திலும் தடை.

wpengine