உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

R.Rishma

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

wpengine

அரிசி விலை அதிகரிக்கலாம் – விவசாய அமைச்சர்..!

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,223 பேர் கைது

wpengine