உள்நாட்டு செய்திகள்

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு…


ஈ.டி.ஐ (ETI) நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான ஜீவக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கான தடையினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காலவரையறையின்றி நீடித்துள்ளது.

 

R.Rishma

Related posts

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டுமென கோரிக்கை.

wpengine

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு!

Azeem Kilabdeen

வைத்திய துறையில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

News Editor