உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸ் இறுதியில் – 161 ஓட்டங்கள் பின்னிலையில்…


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(12) ஆரம்பமாகிய நிலையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியானது அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ஒட்டங்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, இலங்கை அணியானது முதல் இன்னிங்சில் 287 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தென்னாபிரிக்கா அணியானது 161 ஓட்டங்களை பெற்று பின்னிலையில் உள்ளது.

இலங்கை ஐ சார்பில் விசேட பந்துவீச்சின் மூலம் தில்ருவன் பெரேரா 04விக்கெட்களையும் தலைவர் சுரங்க லக்மால் 03 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

தென்னாபிரிக்கா அணி சார்பில் அதன் தலைவர் பப்f டு பிளசிஸ் 49 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இன்று(13) போட்டியின் இரண்டாம் நாள்.

புள்ளி அட்டவணை;

 

R.Rishma

 

Related posts

கோதுமை மாவினது விலையில் அதிகரிப்பு

wpengine

மருந்து வகைகளின் விலைகள் பகுப்பாய்வு…

wpengine

மின்தடையா உடனே 1987க்கு அழைக்கவும்

wpengine