உள்நாட்டு செய்திகள்

தாய்லாந்து பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே சந்திப்பு..


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று(13) அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

குறித்த இந்த சந்திப்பின் பின்னர் தாய்லாந்து பிரதமர் கண்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், இதன்போது தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட உள்ள அவர் இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

 

R.Rishma

Related posts

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம் – அமைச்சர் றிஷாட் தலைமையில்

wpengine

சிம்பாவ்வே அணியிடம் முதல் போட்டியிலேயே தோற்றது இலங்கை அணி…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

wpengine