விளையாட்டு

ஷர்மாவுக்கு ஈடுகொடுக்க முடியாமையினால் இங்கிலாந்து அணி தோற்றது…


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் நேற்று(12) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

R.Rishma

Related posts

மேற்கிந்தியத்தீவுகள் முன்னிலையில்

wpengine

இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார்

wpengine

நாணயற் சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி..

wpengine