சூடான செய்திகள்விளையாட்டு

2018 FIFA – இறுதிப் போட்டிற்கு குரோஷியா தெரிவு…


உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைய நேற்று(11) வாய்ப்புக் கிட்டியது.

அதன்படி, எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…

wpengine

IPL தொடருக்கான அட்டவணை வெளியாகியது

wpengine

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாக அசந்த டி மெல் நியமனம்..

wpengine