உள்நாட்டு செய்திகள்

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்…



அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.

wpengine

தாஜுடீனின் சடலத்தினை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை

wpengine

மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் முடக்கம்

wpengine